சூப்பர் சிங்கர் பிரகதி, பொது இடத்தில் செய்த காரியம்.! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!  
                                    
                                    
                                   super singer pragathi new photo on instagram 
 
                                 
                               
                                
                                      
                                            பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வருடமும், பிரமாண்டமாக நடைப்பெற்று கொண்டிருக்கும், ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இதில், ஜுனியர், சினியர் என்ற இரு பிரிவின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் மனதை கவரும் வகையில் நடைப்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியானது தற்போது 7 சீசன்களை தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த 2012 ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதி வரை பயணித்து இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் பிரகதி குருபிரசாத்.
தற்போது பிரதிக்கு 22 வயது ஆகின்றது. தமிழ் சினிமாவில் இவர் பல பாடல்களை பாடி இருக்கின்றார். மேலும் தாரை தப்பட்டை என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் பிரகதி நடித்து இருப்பார். இதுவரை பிரகதி 15 க்கும் மேற்ப்பட்ட பாடல்களை பாடி இருக்கின்றார். எப்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு மிகவும் பிஸியாக இருப்பார். 
சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரும் கூடி இருக்கும் இடத்தில் தான் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அதிர்ச்சியடைந்து பல்வேறு விதமான விமர்சங்களை கொடுத்து வருகின்றனர்.  
 
                                     
                                 
                   
                       English Summary
                       super singer pragathi new photo on instagram