பார்ன் ஸ்டார் சன்னிலியோனின் சொத்துமதிப்பு இத்தனை கோடியா.?! ரசிகர்களை வியக்கவைத்த தகவல்.! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் சன்னிலியோனின் சொத்துமதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தயாராகி வருகின்ற வீரமாதேவி படத்தில் அவர் நடித்து வருகின்றார். 

மேலும், தமிழில் நகைச்சுவை நடிகர் சதீஷுடன் இணைந்து ஒரு பேய் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

சமீப காலமாக பல திரைபிரபலங்களின் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகை சன்னிலியோனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஜெயம் ரவியின் சொத்துமதிப்பு ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sunny leone property details viral


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->