தாயை போல மற்றொரு இளவரசியை கண்டு, சன்னியின் மகள் செய்த சுட்டித்தனம்.! வைரலாகும் வீடியோ பதிவு.!! - Seithipunal
Seithipunal


எஸ்ஸா தி ஸ்னோவ் குயின் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் சேர்ந்து., வெகு தொலையில் உள்ள பிற அரசு ஆட்சி செய்யும் பகுதியில் சாகசம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பயணத்தில் கிறிஸ்டோப்., ஒலாப் மற்றும் ஸ்வென் ஆகிய நண்பர்கள் இணைந்து கொள்கின்றனர். இந்த திரைப்படம் வரும் 22 ஆம் தேதியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. 

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜெனிபர் லீ மற்றும் கிறிஸ் பக் மேற்கொண்டுள்ள நிலையில்., இப்படத்திற்கான இசையமைப்பு பணிகளை க்ரிஸ்டன் ஆண்டர்சன் லோபெஸ் மேற்கொண்டுள்ளார். இப்படம் ஆங்கில மொழியில் வெளியாகும் நிலையில்., இப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளை ஜெனிபர் லீ மற்றும் அலிசன் ஸ்சரோடேர் மேற்கொண்டுள்ளார். 

இப்படம் கார்டூன்கள் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில்., இப்படம் சிறுவயதுடைய குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருந்து வருகிறது. தற்போது இந்த பிரசோன் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இந்த படத்தின் பிரிமியர் சோ மும்பையில் நடைபெற்றது. இந்த படத்தினை காணுவதற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில்., பிரபல நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் மற்றும் மகள் நிஷாவுடன் கலந்துகொண்டார். 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

She is adorable ❤❤❤❤ #nishawebber today at #frozen2 india premiere #viralbhayani @viralbhayani

அன்று Viral Bhayani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@viralbhayani)

சன்னி லியோனின் மகளான நிஷாவுக்கு டிஸ்னியின் இளவரசிகள் படம் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில்., இப்படத்தில் நடித்திருந்த இளவரசிகளை நேரில் சந்தித்து., அவர்களுடன் தனது சுட்டிதனம் மற்றும் சேட்டைகளை செய்து மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சன்னி லியோன் பதிவு செய்துள்ளார். 

இது தொடர்பான விடியோக்கள் வைரலாகி வரும் நிலையில்., சன்னிலியோனின் செயலை அவரது ரசிகர்கள் வெகுவாக வரவேற்று தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். மேலும்., எனது அன்பு மகள் நிஷா அவரது டிஸ்னி இளவரசிகளை சந்தித்ததில் அவருக்கும் - எனக்கும் பெரும் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone cute daughter nisha surprise happy frozen movie celebration


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal