ஃபிளாஷ்பேக் சிறுவர்களுடன், சுஜிதா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், 'தனம்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்ற நடிகை சுஜிதா, 1980களில் கோலிவுட் சினிமாவை வியக்கவைத்த பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் குழந்தையாக நடித்து இருக்கின்றார். 

மலையாள பெண்ணான சுஜிதா கடந்த 2012ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். சுஜிதாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றார். நிறைய சீரியலில் இவர் நடித்து வந்தாலும் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது.

அந்தளவிற்கு சுஜிதாவுக்கு இந்த சீரியல் புகழை பெற்றுக்கொடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது சுஜிதா பிளாஷ்பேக்கில் நடித்த சிறுவர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sujidha with flashback kutties


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal