உலக சாதனை புரிந்த ஸ்ரீ திவ்யாவின் தங்கை.! பயிற்சியாளருடன் நெருக்கம்.. வெளியான பின்னணி தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யா, அதன்பின் அவர் நடித்த படங்கள் யாவும் அவருக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை. 

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அதன்பின்னர், வாய்ப்பு கிடைக்காமல் பல நடிகைகள் அட்ரஸ் தெரியாமல் போவதெல்லாம் வழக்கமாக நடப்பதுதான். சிலர் ரசிகர்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். அந்த லிஸ்டில் ஸ்ரீதிவ்யா முதலிடம் பிடித்தவர் என்று தான் கூற வேண்டும். 

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பின்னர், அவர் நடித்த காக்கிச்சட்டை, வெள்ளக்காரத்துரை, ஜீவா உள்ளிட்ட எந்த படமும் அவருக்கு புகழை ஏற்படுத்தவில்லை. ஸ்ரீ திவ்யாவின் தங்கையான ஸ்ரீ ரம்யாவும், ஒரு நடிகைதான் அவர் யமுனா என்ற தமிழ் படத்தில் நடித்து இருப்பார். 

அவரது ஒரு படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆந்திர அரசு சிறந்த நடிகைக்கான நந்தி விருதை ரம்யாவுக்கு வழங்கி கௌரவித்தது. இந்தநிலையில், சமீபத்தில் அவர் தனது பயிற்சியாளர் உடன் கொசிம்பா நடனமாடியது இணையத்தில் வைரல் ஆனது.

இதற்கு காரணம் அவர் தனது பயிற்சியாளர்கள் மிக நெருக்கமாக நடனமாடி இருப்பார். இந்த நிலையில், தற்போது ஸ்ரீரம்யா மத்திய ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் கலாச்சார நடனத்தை ஆடி புகழ் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri ramya kisomba dance video 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->