ரொம்ப அப்டேட்டாக மாறிய, சினேகா.! மாடர்ன் கையினால், மயங்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


மிகவும் குடும்ப பாங்கான திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகை சினேகா. அவர் எந்த ஒரு கதாபாத்திரம் நடித்தாலும் அதில் மிகவும் பொருந்தக்கூடிய திறமையான நடிப்பை வெளிப்படுத்துவார். 

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கோலிவுட்டில் என்னவளே எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். 

இவருக்கு பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் அல்லது காதல் திரைப்படங்கள் தான் அமையும். இவரது நடிப்பில் வெளியான நிறைய படங்கள் வசூல் வேட்டையில் நம்பர் ஒன் இடம் பிடித்தவை, தனுசுடன் சினேகா நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத புது கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தியிருந்தார். 

முன்னணி நடிகர்கள், நடிகைகளை நடிக்க தயங்கும் இந்த வேடத்தில் அவர் நடித்திருந்தது. மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதன்பின்னர், அவர் காதலித்து நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். 

அதன் பின்னர் அவர் சினிமாவில் இருந்து படிப்படியாக விலகி விட்டார். இத்தனை இந்த நிலையில் தற்போது அவர் தனது உடல் எடையை குறைத்து மிகவும் சிறப்பான தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sneha update photoshoot viral


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal