வா தலைவா வா.. மாநாடு படத்திற்காக கடுமையான பயிற்சியில் சிம்பு.. வெளிவந்த வீடியோ காட்சி..!  - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்து உருவாகவுள்ள படம் தான் மாநாடு. இந்த படத்தின் முழு பட குழு விவரத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளிப்படுத்தியிருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்பு மாநாடு படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மேலும், இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இதை அந்த வீடியோவிற்கு வந்த கமெண்டுகளில் பார்த்தாலே தெரியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

simbu exercise video


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->