ஷெரின், லொஸ்லியாவுக்கு நடந்த சோகம்! பழிவாங்கிய பிக்பாஸ்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக 85 நாட்களை கலந்து ஓடிக்கொண்டுள்ளது. தற்போது இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டுள்ளது. கடைசியில் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை பிக்பாஸ் கொடுத்து வருகிறார். நேற்று வரை டிக்கெட் டு பினாலே டாஸ்கின் 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளது.

இன்று வெளியாகி உள்ள பிரோமோவில், 5 வது போட்டியாக ஒரு வட்டத்திற்குள் அனைவரும் ஓடி கொண்டு மற்றவர் பையில் இருக்கும் தர்மாகோளை கீழே தள்ளி விட வேண்டும். இதில் ஷெரின் மற்றும் லொஸ்லியாவுக்கு காலில் காயம் ஏற்படுவது போன்ற பிரோமோவில் காட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 18 bigg boss promo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->