உச்சகட்ட மகிழ்ச்சியில் சமீரா ரெட்டி.. என்ன குழந்தை தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் சூர்யாவுக்கு நடித்து பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.அதனை தொடர்ந்து சமீரா ரெட்டி அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் அக்ஷய் வார்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.


 
சமீரா ரெட்டி கருவுற்றநிலையில் வயிறு பெரிதாக இருந்த புகைப்படத்தை சில நாட்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும், கருவுற்றநிலையில் இப்போதே தனது கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சமீரா ரெட்டிக்கு இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை சமீராவின் தாயார் மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

English Summary

sameera reddy in girl baby


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal