தாங்க முடியவில்லை யூடியூப் சேனல்கள் மீது வழக்குப் பதிந்த சமந்தா.! - Seithipunal
Seithipunal


நடிகை சமந்தா தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் தனது காதல் கணவருடன் அவருக்கு விவாகரத்து நடக்கப் போவதாக அறிவித்திருந்தார். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் வதந்திகள் உலாவின. 

மேலும், கேரக்டர் சரியில்லை. அவர் வாரிசு பெற்றுக்கொடுக்க தயாராக இல்லை என்பதால்தான் நாக சைதன்யா அவரை விவாகரத்து செய்து விட்டார் என்றும், மேலும் சமந்தாவுக்கு வேறு ஏதாவது தொடர்பு கொண்டால் பிறக்கும் என்றும் அதனால் தான் விவாகரத்து செய்துவிட்டார் என்றும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்களில் கிளப்பி விட்டனர். 

இது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் தற்போது அவர் இந்த வதந்திகளால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி யூடியூப் சேனல்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha complaints on YouTube channels 


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal