ஆஸ்கார் விருதுக்கான இறுதி கட்டப் பட்டியலில் ஆர்ஆர்ஆர்! ஆஸ்கார் விருது நிச்சயம்! - Seithipunal
Seithipunal



இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். முதல் முறையாக இணைந்து நடித்த திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. 

இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் மற்றும் தமிழ் நடிகர், இயக்குனர் சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

இந்த படத்தின்  'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருது நாமினேஷனிலும் பட்டியலில் இடம்பிடித்து இருந்தது.

இந்நிலையில், ஆஸ்கார் விருதுக்கான இறுதி கட்டப் பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நட்டு பாடல் இடம் பெற்றுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRR song oscar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->