விஷால் நடிக்கும் " ரத்னம் " படத்தின் ட்ரைலர் வெளியானது.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஹரி அவரது மைத்துனர் அருண் விஜயை வைத்து யானை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதை அடுத்து, நடிகர் விஷாலை வைத்து ரத்னம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கதையின் நாயகனாக விஷால் நடிக்க, கதையின் நாயகியாக பவானி சங்கர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் யோகி பாபு, சமுத்திரகனி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது என்று பாடக்குழு அறிவுத்துள்ளது. ஏற்கனவே இன்று ட்ரைலர் வெளியாகும் என்று படகு அறிவுத்த நிலையில் இன்று ரத்னம் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

ட்ரைலர் பார்த்த பலரும் வழக்கமான ஹரி பட சாயலில் உள்ளது என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துகொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rathnam movie trailar release


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->