நடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்.! க்யுட்நெஸ் ஓவர்லோடடு.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. கன்னட திரையில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக அறிமுகமானார். 

அதன் பின்னர், கன்னட சினிமாவில் அவருக்கு பெரிய வரவேற்பு இல்லை என்று தெலுங்கில் நடிக்க சென்றார். தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்கள் ராஷ்மிகா மந்தனாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. 

இவரது படங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலும் நல்ல வரவேற்ப்பை பெறும் நடிகை ராஷ்மிகா மந்தனா கோலிவுட் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். சமீபத்தில் நடிகை ராதிகா தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கிளப்பிவிட்ட பிரச்சனையால் அவருக்கு incometax பிரச்சினைகள் ஏற்பட்டு தற்போது முடிந்துள்ளது. 

இவர், தமிழில் நடித்த சுல்தான் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இத்தகைய சூழலில், அவர் சிறு வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashmika mandhana in childhood cute pic


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal