குத்தவச்சி உக்காந்து, குதூகலிக்கவைத்த ராஷிக்கண்ணா.! மிரண்டுபோகும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்த படம் அடங்கமறு. இந்த படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் நடிகை ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் தெலுங்கு நடிகை ராஷிகண்ணா. 

இவர் அடுத்ததாக நடிகர் விஜய்சேதுபதியின் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நிறைய தமிழ் படங்களில் ராஷிக்கண்ணா நடித்திருந்தாலும் அதர்வாவுடன் நடித்த இமைக்கா நொடிகள் தான் இப்போதும் அவரை நினைவூட்டும் படமாக இருக்கும்.

அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'மாநாடு' என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashikanna sitting photo viral 


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal