லட்டு போல இருக்கும் ராஜமாதா ரம்யா கிருஷ்ணன்.. அடடே.. வியக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவரது நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடிப்பது வழக்கம்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்திற்கு பின் அதிகம் திரையில் தலைகாட்டாமல் இருந்து வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.


 
இப்படிப்பட்ட நிலையில், ரம்யா கிருஷ்ணனின் போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramya krishnan clay photoshoot viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->