ஆசையாக முத்தபரிமாற்றம்., சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவால்., ஷாக்கான ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. சரவணன் மீனாட்சி அனைத்து சீசன்களிலும் மீனாட்சியாக நடித்தவர் ரக்ஷிதா.

சீரியல் மட்டுமின்றி, 2015 ஆம் ஆண்டு கருணாகரன் நடிப்பில் வெளியான உப்பு கருவாடு என்ற நடித்துள்ளார். கன்னடத்தில் பாரிஜாதா என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால், வெள்ளித்திரையில் இவர் பிரபலமாகவில்லை.

சில நாட்கள் முன்பு சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைந்ததால், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்துவருகிறார். தொடர்ந்து விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் களை காட்டுகிறது. 

இந்த நிலையில், ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்து வருகிறார். கவர்ச்சி உடைகளை அணிவதை பெரும்பாலும் விரும்பாத தற்போது எப்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rakshidha dog kiss


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal