ரசிகர்களை சூடேற்றி ராய் லட்சுமி வெளியிட்ட போட்டோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படங்களில் எப்பொழுதும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடிக்கும் லக்ஷ்மி ராய்க்கு, தமிழில் மங்காத்தா ,காஞ்சனா மற்றும் அரண்மனை திரைப்படங்கள் ஹிட் கொடுத்தாலும் அவரால் முன்னனி நடிகையாகவும் ஆக முடியவில்லை, பட வாய்ப்புகளும் அமையவில்லை. 

இதனால் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கேயும் இவர்க்கு மார்க்கெட் இல்லாதலால் Poison 2 என்ற ஹிந்தியில் உருவாகும் த்ரில்லர் வெப்சீரியசில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார். பல நடிகைகளும் சினிமா வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் வெப்ஸீரிஸ் பக்கம் சென்று கவர்ச்சி காட்ட துவங்கி விடுகின்றனர். 

இணையத்தில் வெளியாகும் சீரியஸ்களுக்கு சென்சார் கட்டுப்பாடு இல்லாதலால் உச்சக்கட்ட கவர்ச்சியில் இறங்கியுள்ளார் லக்ஷ்மி ராய். தற்போது உச்சகட்ட உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையவாசிகளை சூடேற்றியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rai lakshmi photo


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal