அடுத்த வருடம் தல தீபாவளி தான்..! பிரியா ஆனந்த் ஓபன் டாக்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பல நாயகிகள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பிரியா ஆனந்த்.

இவர் நடிப்பில் அடுத்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்ய வர்மா படம் வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல நாளிதழுக்கு நடிகை பிரியா ஆனந்த் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் தீபாவளி பற்றி பேசும்போது, என் அம்மா, அப்பா வெளிநாட்டில் இருப்பதால் இதுவரை தீபாவளி கொண்டாடியதில்லை. உங்களின் ஆசீர்வாதத்துடன் அடுத்த வருடம் தல தீபாவளி கொண்டாடுவேன் என பேட்டி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priya anandh about marriage


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal