ஒரே மாசம் தான்.. குழந்தைபிறந்ததும்.. பிகினியில் ஆட்டம் போடும் நடிகை.! - Seithipunal
Seithipunal


நடிகர் கார்த்தியின் சகுனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பிரணிதா. இவர் 2010ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் சினிமாவுக்கு அறிமுகமானார். 

தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று பல மொழிகளில் அவர் நடித்து இருக்கிறார். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், எனக்கு வாய்த்த அடிமைகள், சகுனி உதயன், மாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு நித்தின் ராஜ் என்ற தொழிலதிபருடன் ரகசியமாக சிம்பிளாக திருமணம் நடந்தது. சமூகவலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார்.

கடந்த சமீபத்தில் தான் நடிகை பிரணிதாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர் மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். 

இந்த நிலையில் தற்போது அவரது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறா.ர் கடற்கரையில் ஜாலியாக பிகினியில் அவர் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்து ஒரே மாதத்தில் ஜாலியாக ஊர் சென்றதை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pranitha bigni dress after delivery 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->