#Oscar2024 || கோலாகலமாக தொடங்கிய‌ ஆஸ்கார் விழா.. விருதுகளை குவித்த "புவர் திங்க்ஸ்".! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. விழாவுக்கு வருகை தந்த திரை பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 96 வது ஆஸ்கர் விருதுக்காக அதிகபட்சமாக ஓப்பன்ஹேய்மர் திரைப்படம் 13 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

To Kill a Tiger என்ற ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் புவர் திங்க்ஸ்  என்ற திரைப்படத்திற்கு 3 விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த ஒப்பனை, சிறந்த சிகை அலங்காரம், சிறந்த ப்ரோடக்ஷன் டிசைன் என 3 ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்றுள்ளது புவர் திங்க்ஸ் திரைப்படம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poor things movie won 3 Oscar awards


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->