பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் வெளியீடு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. 

இந்த விழாவில் கலந்து கொள்ள முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பெரும்புள்ளிகள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை படக்குழு அழைத்துள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளார்.

சோழர்களின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ponniyin Selvan 2nd single release


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->