விஜயின் சாதனையை முறியடித்த கமல்.! மூன்றே நாளில் படைத்த சாதனை.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் நடிப்பில் பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப் படத்தில் இடம் பெற்றிருந்த அரபிக் குத்து எந்த அளவிற்கு வரவேற்ப்பை பெற்றது என்பது பலரும் அறிந்த விஷயம். 

சமூக வலைத்தளங்கள் அனைத்திலுமே அரபிக் குத்து திரைப்பாடல் தான் நிரம்பி இருக்கும். இத்துடன், யூட்யூபில் தற்பொழுது வரையிலும் வரை 393 மில்லியன் பார்வைகளை அரபிக் குத்து பாடல் பெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த அரபிக் குத்து பாடலுடைய சாதனையை நடிகர் கமலின் பத்தல பத்தல பாடல் முறியடித்து இருக்கிறது. மூன்று நாட்களில் அரபிக் குத்து பாடல் 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருந்தது. 

ஆனால் தற்போது விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் மூன்று நாட்களில் 17 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. எனவே அரபிக் குத்து பாடலின் சாதனையை இப்பாடல் முறியடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pathala pathala song beat arabic kuthu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal