நீச்சல் குளத்தில் மிதக்கும் பாண்டியன் ஸ்டோர் முல்லை.! ரசிகர்கள் என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா. இந்த சீரியல் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் இவருக்கு என தனியே ரசிகர் மன்றமே உள்ளது என்றே சொல்லலாம்.

இவர், முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக உருவெடுத்து தற்போது சின்னத்திரையில் நிலைத்து நின்று உள்ளார். குறிப்பாக 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் வரும் கதிர் முல்லை ஜோடிக்காகவே ஆகவே பல ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது.

சீரியலில் எப்போதும் புடவையில் அழகான ஒரு குடும்ப பெண்ணாக வலம் வரும் இவர், சமீபகாலமாக மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார். 

அந்த வகையில், தற்போது சித்ரா நீச்சல் குளத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் எந்த ஆங்கிள்ல பாத்தாலும் அழகா இருக்கீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pandiyan store mullai on swimming pool  


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->