பிரபல நடிகை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! சோகத்தில் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான நுஸ்ரத் ஜகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுஸ்ரத் ஜகான் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பஷீரத் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது குடும்பத்தினரும் கூறியவை, நுஸ்ரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுஸ்ரத் நுஸ்ராத்தாவுக்கு ஆஸ்துமா உள்ளது. தீவிர பிரச்சனை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என கூறினர். 

நடிகை நுஸ்ரத் தொழிலதிபர் நிகில் ஜெயினை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். துருக்கியில் இவர்களது திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nusrat jahan admitted to hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal