செல்பி எடுத்தால் அடிபேன்..விஜய் பட வில்லன் பளீர்.!! - Seithipunal
Seithipunal


பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப். இவர் தமிழில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடத்த பிகில் திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.

சமீபத்தில் அவர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முமபையில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்ற ஜாக்கி ஷெராப்பை அடையாளம் கண்டு ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒரு ரசிகர் ஜாக்கி ஷெராப் முன்நின்று செல்பி எடுக்க முயன்றார். அதனைகண்டு ஆத்திரம் அடைந்த ஜாக்கி ஷெராப் அந்த நபரை தலையில் அடித்து கீழே தள்ளவிட்டார். 

இதுதொடர்பான, விடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமூகவலைத்தளங்களில் தமிழ் சினிமா ரசிகர்கள்  ஜாக்கி ஷெராப்பை ஹிந்தி சிவகுமார் என்று கூறிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

no selfie vijay movie villan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->