ஜிம்மில் பயங்கரமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட தமிழ் இளம்நடிகை! வாயடைத்து போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில்பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி என்ற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ்.

 அதனை தொடர்ந்து அவர், தமிழ் சினிமாவில் விஜய் நடித்த குருவி படத்தில் தங்கையாக நடித்துள்ளார்.பின்னர் சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நிவேதா தாமஸ் பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்துள்ளார் .

nivedha thamas க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து அவர்  தமிழ் , தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நிவேதா தாமஸ்  உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வரும்உடற்பயிற்சி செய்து வருகிறார். அவ்வாறு நிவேதா தாமஸ் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Progress. #itsallthatreallymatters

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nivetha thamas workout in gym


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal