முதல் முறையாக முத்தையா இயக்கப்போகும் பிரபல ஹீரோ.. வேற லெவல் அப்டேட் கொடுத்த படக்குழு.!  - Seithipunal
Seithipunal


திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்யா விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் 2015இல் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், ஆர்யா நடிப்பில் நான் கடவுள், ஓரம் போ, பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டினம், சேட்டை, ராஜா ராணி, வேட்டை உள்ளிட்ட 25 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின. 

இதன் மூலம் அவர் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார். சமீபத்தில் அவர் ரஞ்சித் இயக்கத்தில் சார் பேட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் பிரபல திரைப்பட நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் புதிய படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 

இதனை ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க உள்ளது .இதன் சூட்டிங் துவங்கியிருப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mudhaya direct arya as first time 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->