வெளியானது 'மிஷன் சாப்டர் 1' படத்தின் ட்ரெய்லர்.! - Seithipunal
Seithipunal


லைகா நிறுவனம் தயாரிப்பில் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'மிஷன் சாப்டர் 1'. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் மிகப் பிரம்மாண்டமான டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர் 1' பொங்கல் போட்டியில் உள்ளது.

இந்தப் படத்தின் கதை கரு, தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டனுக்குச் செல்லும் ஒரு இந்தியன் சிறையில் அடைக்கப்படுவதும், பிறகு அவர் எப்படி சிறையிலிருந்து தப்பிக்கிறார் என்பதுதான்.

சண்டைக் காட்சிகள் நிறைந்துள்ள டிரெய்லர் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர், பொங்கலுக்கு ரசிகர்களுக்கு நல்ல விஷுவல் ட்ரீட் காத்திருக்கு என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mishan chaptar 1 movie trailer release


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->