யாருமே கண்டிராத விக்ரம்-மீனா நெருக்கமான காட்சிகள்.! இணையத்தை கலக்கும் பிளாஷ்பேக்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமானார். தொடர்ந்து, அஜித் குமார், ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்து இருக்கின்றார். சமீபத்தில்தான், 40 ஆண்டு காலத்தை சினிமா பயணத்தில் அவர் நிறைவு செய்தார். 

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். தொடர்ந்து, பலருக்கும் தனது நன்றியை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அவர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

சேது படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் விக்ரம். அதன்பின் பல்வேறு இயக்குனர்களுடன் சேர்ந்து திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கிறார். 

மீனா மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து காதலிசம் என்ற ஆல்பத்திற்கு எடுக்கப்பட்ட படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள், இருவரும் பாட்டுபாடி ஒன்றாக இணைந்து நடித்து இருப்பார்கள். 

பெரிய புரமோஷன்கள் இல்லாமல் இந்த ஆல்பம் ரிலீஸ் ஆனதால், இந்த புகைப்படங்கள் குறித்து மக்களுக்கு தெரியாமலேயே போய்விட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meena vikram photo viral


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal