விரைவில் அதிதி சங்கருக்கு டும்.. டும்.?! திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பு.?! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தயாரிக்கும் விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். முத்தையா இயக்கும் இந்த திரைப்படத்தில் ஷங்கரின் இளையமகள் அதிதி நடித்துள்ளார். 

இதன் போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் தேன்மொழி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவ்வப்போது நடிகை அதிதி சங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ந்திழுக்கும் போடோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். 

இந்த நிலையில் தற்போது நடிகை அதிதி சங்கருக்கு திருமணம் குறித்த பேச்சுகள் எழுந்து இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may adithi shankar getting marry


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->