பிக்பாஸில் போட்டியில் உள்ளாடை இல்லாமல் ஆண்கள் முன் சுற்றிய பிரபலம்., உண்மையை போட்டுடைத்த மதுமிதா!!
mathitha released new information
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கையை அறுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர் மதுமிதா. இதற்கு பின்னர் அவர் எந்த ஒரு பேட்டியையும் கொடுக்கவில்லை.
இந்தநிலையில் செய்தியாளர்களை நேரில் சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விற்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் பேசும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பெண் பிரபலம் மாலையில் உள்ளாடை இல்லாமல் டிரான்ஸ்பரண்ட் ஆடையில் சுற்றி வந்தார். வீட்டிற்குள் இருப்பவர்கள் முதல் கேமரா பார்ப்பவர்கள் வரை ஆண்கள் தான். இதைப்பார்த்து எனக்கும், வனிதாவிற்கும் கோபம் வந்து கேள்வி கேட்டோம்.
அவருக்கு முதலில் கவின் மேல் காதல் வர பின் முகென் மேல் வருகிறது. அடுத்த மாதமே பாட்டில் குழந்தையுடன் சுற்றுகிறார் என பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண் பிரபலத்தை பற்றி மதுமிதா மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
English Summary
mathitha released new information