சென்னையில் கனமழை.. படகோட்டியாக மாறி பாட்டுப்பாடி சுற்றிவரும் பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்றால் மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக நிறைய இடங்களில் மழைநீர் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து விட்டதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.‌

அத்துடன் சுரங்க பாதைகளிலும் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் படகு போல ஒரு பெட்டியில் பயன்படுத்தி அதில் அமர்ந்து துடுப்பு போட்டு கொண்டு பாட்டுபாடி செல்கின்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

இதற்கு முன்பு கனமழை பெய்த போதும் மன்சூர் அலிகான் இப்படித்தான் படகு சவாரி செய்தார். தற்போது இவரது வீடியோ இணையத்தில் படுவைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manzoor Ali Khan Boating video viral


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,




Seithipunal