பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் கால் பாதிக்கும் மாஸ்டர் பட மாளவிகா.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு தெலுங்கு நடிகரான ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கின்றார். 

இதில் நடிகர் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் சங்கர் அந்நியன் பட ரீமேக் பாலிவுட்டில் இயக்க இருக்கிறார். 

இத்தகைய சூழலில், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகன் ராம் சரண் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னதாக தென்கொரிய நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார் குறிப்பிடத்தக்கது. 

தற்போது நடிகை மாளவிகா மோகனன் என்ற ஒரு புது படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 80 சதவீதம் முடிந்துவிட்டது என்று படக்குழு கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

malavika in shankar ramsaran movie 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->