வடிவேலு மகனுக்கு இத்தனை வயசா.? பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்.! - Seithipunal
Seithipunal


கைதி மற்றும் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் 2 மாஸ் நடிகர்கள் நடித்து இருந்தது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. 

விஜய் மற்றும் விஜய் சேதுபதி மற்றும் முன்னணி பிரபலங்கள் பலர் நடித்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. 

மாஸ்டர்.. தளபதியின் படமாக இருக்காது.!? படம் குறித்த சுவாரஸ்ய தகவல்- லோகேஷ்  கனகராஜ்.! - Seithipunal

இருப்பினும் சமூக வலைதளங்களில் மாஸ்டர் படம் குறித்து பல நெகட்டிவ் விமர்சனங்களை காணமுடிகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் மகேந்திரன். 

இன்று இவருக்கு 30-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை இன்னும் பலரும் குழந்தை நட்சத்திரமாக வேலை பார்த்து வரும் நிலையில், மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்து இருப்பார். மகேந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

magenthiran 30th birthday celebration


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal