'பச்ச இலை' (கஞ்சா) சர்ச்சை பாடல் | படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிய உதயநிதி கம்பெனி!  - Seithipunal
Seithipunal


உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் "லவ் டுடே" படத்தின் வெளியீட்டு உரிமையை வங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

'கோமாளி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.  

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் இசை அமைக்க, அண்மையில் 'பச்ச இலை' (கஞ்சா) என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

ஏற்கனவே யுவனின் 'கஞ்சா பூ கண்ணால' பாடல் சர்ச்சையாகிய நிலையில், கஞ்சா குடிப்பதை ஊக்குவிக்கும் விதமாக பச்சை இலை பாடல் வரிகளில் போதைப்பொருள் பற்றி குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியது. 

இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love today udhay


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->