பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் நனையவைத்த பதிவு!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. இதன் பிறகு ஒவ்வொரு போட்டியாளரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், லொஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் கூடிய ஒன்றை பதிவை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் முதலில் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்து அளவு கடந்த அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி என பதிவு செய்துள்ளார். என்னைப் பொறுத்தவரையில் நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தைதான். அது அனைவருக்கும் போதுமானதாக உள்ளது.

நான் ரொம்ப ரொம்ப உங்களை நேசிக்கிறேன். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு ஆச்சர்யமாக உள்ளது. சத்தியமாக நிச்சயமாக உங்கள் அனைவரையும் சந்தோசப்படுத்துவேன். பெருமைப்படுத்துவேன்.  "I LOVE YOU SO MUCH” என்று பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

losliya instagram post about fans


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->