தளபதி 67 படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் ரீமேக்.? வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். என்ன திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்திற்கு, 'ராய்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் நவம்பர் மாத இறுதிக்குள் வாரிசு பட சூட்டிங் முடிந்தவுடன் தளபதி 67 அப்டேட் வெளியாகும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் கதை உருவாக்கம் மற்றும் காஸ்டிங் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக இருப்பது வருகிறார். எனவே, இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் என்று அடிக்கடி உத்தேச குறிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் படமான 'ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ்' படத்தின் உரிமையை வாங்கி உள்ளதாகவும், அந்த படத்தின் ரீமேக் தான் தளபதி 67 படத்தின் கதை என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lokesh kanagaraj thalapathy67 movie Hollywood remake


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->