அண்டர்வியர் போடாமல் அலட்டலாக வீடியோ.! கிரண் ஆண்டி அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கிரண். இதனை தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை போன்ற படங்களில் கிரண் நடித்து இருக்கின்றார்.

அதன் பின்னர் அவரை திரையில் காணமுடியவில்லை. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் கிரண் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்க முடிவதே இல்லை.

நாயகியாக நடித்த நாட்களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தற்போது அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். தற்போது கிரானுக்கு 38 வயதாகின்றது. கிரண் இணையத்தில் பலவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் கவர்ச்சி உலகில் களமிரனாகி இருக்கின்றார்.

தனது இன்ஸ்டாகிராம், ட்வீட்டர் என படவாய்ப்புக்காகத் தொடர்ந்து பல மாதிரியாக கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகின்ற இவர் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றார். அது போலவே சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவனது காண்போரை தலை சுற்றவைக்கும் அளவிற்கு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kiran without underwear video


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal