சோ க்யூட்.. சிறுவயதில் படு சுவீட்டாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்.! உச்சுக்கொட்டும் ரசிகர்கள்.!   - Seithipunal
Seithipunal


பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் உருவான படம்தான் 'மகாநடி'. இந்த படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார்.

அந்த படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றிருக்கின்றார். டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் பிரம்மாண்ட வீடு.! மலைக்கவைத்த புகைப்படங்கள் வைரல்.!  - Seithipunal

மிகவும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் மிக மோசமாக தனது பின்னழகை வெளிப்படுத்தி மிஸ் இந்தியா படத்தின் புரொமோஷன் செய்தது இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்திற்கு ஆளானது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தான் சிறுவயதில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

keerthi suresh cute kutti photo


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal