மோசமான காரியம் செய்த கருணாஸ் பட நடிகை.! நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு.!  - Seithipunal
Seithipunal


கருணாஸ் நடித்து அம்பாசமுத்திரத்தில் அம்பானி எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தவர் தான் நவ்நீத் கௌர். இதன் மூலம் வர தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். 

தொடர்ந்து அவர் படங்களில், நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் மகாராஷ்டிராவிற்கு சென்றுவிட்டார்.சினிமாவிலும், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று அவர் அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும், அவர் அரசியலிலும் 2019ஆம் ஆண்டு சுயேட்சையாக நின்று வெற்றி எம்எல்ஏவாக பதவியும் வாங்கினார். 

இந்த நிலையில், தற்போது நடிகை மோச்சி என்ற பட்டியல் கொண்ட சமூக சான்றிதழை வைத்துள்ளதாகவும், இது போலியானது என்றும் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இதுகுறித்து நடிகை நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகவும் இருப்பினும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karunas movie heroine case issue


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal