சிவகார்த்திகேயனை அந்த விஷயத்தில் முந்திய கார்த்தி.! பிரின்ஸ் Vs சர்தார் ரேஸ்.!  - Seithipunal
Seithipunal


இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்த இரண்டு படங்களும் போட்டி போட்டுக் கொண்டு புரமோஷன் செய்து வருகின்றன. 

சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்திக் நடிப்பில் இறுதியாக வெளியான இரண்டு திரைப்படங்களும் தமிழக மற்றும் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. 

எனவே அவர்கள் நடிப்பில் வெளியாக உள்ள பிரின்ஸ் மற்றும் சர்தார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21ஆம் தேதி சர்தார் மற்றும் பிரிண்ஸ் படங்கள் வெளியாக உள்ளன. 

இத்தகைய நிலையில், இந்த 2 படங்களின் ரன்னிங் டைம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதில், 'சர்தார்' திரைப்படம் 02:44 நிமிடங்களும், 'பிரின்ஸ்' திரைப்படம் 02:11 நிமிடமும் ஓடஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் படம் பிரின்ஸ் படத்தை விட ரன்னிங் டைமில் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karthi beat sivakarthikeyan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->