நடிகர் கமல்ஹாசனின் ''செர்பியா'' பயணம் திடீர் ரத்து: காரணம் இதுதானா? - Seithipunal
Seithipunal


தேர்தல் முடியும் வரை வெளிநாடு பயணத்தை கமலஹாசன் ரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் கமலஹாசன் செர்பியா சென்று தக் லைப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் பயணத்தை ரத்து செய்துள்ளார். 

மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்திற்காக கமலஹாசன் செர்பியா செல்ல இருந்தார்.

இந்நிலையில் செர்பியா சென்றுள்ள மணிரத்தினம் உட்பட  பட குழு கமல் அல்லாத காட்சிகளை படமாக்கி சென்னை திரும்ப உள்ளனர். 

தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கான தொகுதி பங்கீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் நாள் முடியும் வரை வெளிநாடு பயணத்தை கமலஹாசன் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan Serbia trip cancelled


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->