தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு நிதி வழங்கிய கமல்ஹாசன்: எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் முடியவில்லை. 

இதற்காக நிதி பற்றாக்குறையை சரி செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடிகர் சங்கம் கட்டடத்திற்கு நிதி வழங்கினார். 

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்கு கமலஹாசன் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். நடிகர் சங்க கட்டட பணியை தொடங்குவதற்காக கமலஹாசன் வைப்பு நிதியாக 1 கோடி விஷால், கார்த்திக், பூச்சி முருகன் ஆகியோரிடம் வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan donated funds South Indian Actors Union


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->