நடிகர் ஜெய்யுடன் லிப்லாக் செய்யும் வாணிபோஜன்.! வைரலாகும் வீடியோ., ரசிகர்கள் ஷாக்.!  - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகி நடித்து வருகின்றார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியது.

இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.

திகிலுடன் கூடிய படமாக உருவாகும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாணி போஜன் இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்நிலையில் ஹாட்ஸ்டார் தளத்திற்காக ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளனர். இதில் இருவரும் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்துள்ளனர். வருகிற டிசம்பர் 11ஆம் தேதி டிரிபிள்ஸ் வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. இதற்காகன புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jay vani bojan photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->