இஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.!
Isha kupta's most hottest picture
பிரபல நடிகையான இஷா குப்தாவின் கவர்ச்சி புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் நெஞ்சை பிடித்துக் கொண்டனர். இஷா குப்தாவின் புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் சென்சேஷ்னல் தான். சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு ஆளானது.

இது போல பல தைரியமான போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றார் இஷா. இஷா குப்தாவின் தந்தை முன்னால் விமான படை அதிகாரியாக இருந்தவர். இஷா குப்தாவின் தங்கையும் ஒரு மாடல் தான்.

கடந்த 2007ஆம் ஆண்டு இஷா குப்தா மிஸ் இந்தியா படத்தை மிஸ் செய்தவர். ஆனால், மிஸ் போட்டோஜனிக் என்ற பட்டத்தை அவர் பெற்றுவிட்டார். 2010-இல் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் காலண்டரில் இஷா தோன்றினார். அதன்பின்னர், பல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இஷா குப்தா தற்பொழுதும் இணையத்தில் சூடாக விவாதிக்கப்பட்ட படக்கூடிய சென்சேஷனலான நடிகையாக திகழ்கிறார்.
English Summary
Isha kupta's most hottest picture