மீண்டும் இணைந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வெற்றி கூட்டணி.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான காப்பான் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தற்போது இவர் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், ஏற்கனவே ராஜேஷ் இயக்கத்தில் வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harris Jayaraj compose in Rajesh movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->