75வது ஆஸ்கர் விருதுகள்.. 7 ஆஸ்கர் விருதுகளை குவித்த ஹாலிவுட் படம்.! - Seithipunal
Seithipunal


'எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்' என்ற ஹாலிவுட் திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

உலகளவில் சினிமாவில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த நிலையில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை ஜிம்மிக் கம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டிற்கான சிறந்த படம், நடிகர், துணை நடிகர், நடிகை உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதில் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை "எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்"என்ற திரைப்படம் வென்றுள்ளது. இந்நிலையில் "எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்" திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், துணை நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த திரைக்கதை என 7 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Every thing every weher all at once movie won 7 Oscar awards


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->