''எலெக்ஷன்'' திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்.! 
                                    
                                    
                                   Election movie Update 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ் இயக்கத்தில் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''எலெக்ஷன்''. இந்த திரைப்படம் ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் ரிச்சா ஜோஷி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
அரசியல் பின்னணியாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் நாளை மதியம் 12 மணியில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.