ஈஸ்வரன் படத்தின் வசூல் உண்மையில் இவ்வளவு தானா.?! தெரியாமல் கூவும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பொங்கலுக்கு விஜயின் மாஸ்டர் படத்துடன் மோதுவது என்று ஏற்கனவே சிம்புவின் 'ஈஸ்வரன்' படக்குழு முடிவெடுத்து இருக்கின்றது. ஈஸ்வரன் திரைப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகும் சிம்புவின் படம் உலகம் முழுவதும் ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. 

காசிக்கு சென்ற சிம்பு.! விஸ்வநாதனிடம்

ஈஸ்வரனும், மாஸ்டரும் மோதிக்கொள்ள தயாராகிய நிலையில் இருதரப்பு ரசிகர்களும் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தனர். மாஸ்டர் படம் தள்ளிப்போனால் வசூல் வேட்டை ஈஸ்வரன் படத்திற்குதான் என்று  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களை ஏமாற்றாமல் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

ஈஸ்வரன் படம் வெளியாகி மூன்று நாளில் ரூ. 7 கோடியை வசூல் செய்துள்ளதாக பல வதந்திகள் கிளம்பியது. ஆனால், உண்மையில் படம் வெளியாகிய மூன்று நாட்களில் தற்போது வரை தமிழகத்தில் 57 லட்சம் மட்டும் தான் வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eesvaran movie 3rd day collection


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal