இயக்கத்துக்கு முழுக்கு போடும் பிரபல திரைப்பட இயக்குனர்.. ஷாக்கான ரசிகர்கள்..!  - Seithipunal
Seithipunal


சினிமாவில் பல இயக்குனர்கள் தங்களது படங்கள் மூலம் ரசிகர்களை கையில் வைத்துள்ளனர். மேலும், காமெடி, கமர்ஷியல் என பல வகை கான்செப்டில் கலக்கி, அவரது இயக்க திறமையை காட்டி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றவர் இயக்குனர் சுந்தர்.சி.

இவரது நடிப்பில் அடுத்து இருட்டு என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சாக்‌ஷி சவுத்ரி, வி.டிவி. கணேஷ், விமலா ராமன், யோகிபாபு, சாய் தன்சிகா ஆகியோரும் நடித்துள்ளனர். கிரிஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தனது சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்த சுந்தர்.சி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அதாவது அவரது கனவு படமான சங்கமித்ரா படத்தை இயக்கியதோடு இயக்குனர் அவதாரத்திற்கு முழுக்கு போடுவதாக தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director quit his direction


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal